natpu

பள்ளி அறையில் தொடங்கிய பயணம்
கல்லறை வரை நீடிக்கிறது
நட்பு என்னும் வெளிச்சத்தில்
என் தோழியுடன்

எழுதியவர் : kalpana (25-Sep-12, 2:35 am)
பார்வை : 128

மேலே