அன்னை....
கவிதை எழதலாம் என்று நினைத்தேன்........
தலைப்புகள் பல தேடி அலைதேன்......
பூ...........
அது உன் சிரிப்பு....
அன்பு...
அது உன் பண்பு...
பாசம்....
அது உன் வாசம்....
அதனால் உன்னையே கவிதையாக எழுதுகிறேன்.... ......
என் அன்னையே....