அம்மா......... தாயே ????????

அம்மா ..............

தாயே ???????

பசிக்கிறது

சோறு போடுமா

புலம்பினேன்
எனக்குள்

புலம்புவனை பார்த்து

வார்த்தையின் வலிக்காக !!

எழுதியவர் : வேலு (25-Sep-12, 7:45 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 341

மேலே