கவிதையாக

தென்றல் வீசும்
கொடி அசையும்
இலை அசையும்
பூ மலரும்
மலர் உதிரும் நெஞ்சினில்
கவிதையாக

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-12, 8:08 am)
Tanglish : kavithaiyaga
பார்வை : 163

மேலே