புத்தகம்

புத்தகம்
உன் கைகளைத் தேடிவந்த
புதையல்.....

புரட்டிப்பார்த்தவன்
வாழ்க்கையை புரட்டிப்போடும்!

புரட்ட மறந்தவன்
வாழ்க்கையை இருட்டில் போடும்!

எழுதியவர் : கோ.சபரிவேந்தன் (27-Sep-12, 3:13 pm)
பார்வை : 176

மேலே