sirpyco - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sirpyco |
இடம் | : thamilnaadu |
பிறந்த தேதி | : 18-Feb-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 33 |
உண்மையான பெயர் கோ.பெரியசாமி எம்,ஏ பி,எட்.,
அப்பா பெயர் ; கோவிந்தன் தாய் பெயர் ; சரோஜா
மெயில் ஐ டி :
sirpyindia@gmail .com
1) வேடர்களே
சிக்கிக்கொள்ளும்
விசித்திர வலை
இன்டர்நெட்.
2) உருண்டை
யார் சொன்னது
உலகம் சதுரம்
டி வி.
3) காதுகளுக்கச் செய்தி
காதலர்க்குக் கைதி
செல்.
4) மனிதமூளை
வடிவமைத்த
கணித ஆலை
கால்குலேட்டர்.
5) மூளைக்குப் போட்டி
மூன்று காலம் காட்டி
கம்ப்யூட்டர்.
6) விட்டால் ஒளி
தொட்டால் பலி
மின்சாரம்.
7) எண்களைச் செருப்புப்போட்டு
முட்கள் நடக்கும்
வட்டப்பாதை
கடிகாரம்.
8) கரண்டுக்கும்
கண்ணடிக்கத் தெரியும்
சீரியல் பல்பு.
நான் வந்துட்டேன்னு சொல்லு...
கோவில் போகாத பகுத்தறிவு மனுஷன் கூட
பள்ளி கூட வாசலைத்தான் மிதிக்குறான் - பாட
புத்தகத்தை வேதமாக மதிக்குறான்
இந்து முசுலிமு கிருத்துவன் எல்லோர்க்கும்
பொதுவான கோவில்
எங்க பள்ளி கூடம் தானடா
எங்க பள்ளி கூடம் தானடா
கோவில் போகாத பகுத்தறிவு மனுஷன் கூட
பள்ளி கூட வாசலைத்தான் மிதிக்குறான் - பாட
புத்தகத்தை வேதமாக மதிக்குறான்
இந்து முசுலிமு கிருத்துவன் எல்லோர்க்கும்
பொதுவான கோவில்
எங்க பள்ளி கூடம் தானடா
எங்க பள்ளி கூடம் தானடா