பள்ளி

கோவில் போகாத பகுத்தறிவு மனுஷன் கூட
பள்ளி கூட வாசலைத்தான் மிதிக்குறான் - பாட
புத்தகத்தை வேதமாக மதிக்குறான்
இந்து முசுலிமு கிருத்துவன் எல்லோர்க்கும்
பொதுவான கோவில்
எங்க பள்ளி கூடம் தானடா

எங்க பள்ளி கூடம் தானடா

எழுதியவர் : கோ . பெரியசாமி (31-May-16, 5:10 pm)
Tanglish : palli
பார்வை : 210

மேலே