கண்ணீரா? தங்கமா?
ஆங்கில மூலம் கீழே :
If it were possible to heal sorrow by weeping and to raise the dead
with tears,
gold were less prized than grief.
----Sophocles
நான் செய்த தமிழாக்கம் இதோ:
கண்ணீரா? தங்கமா?
அழுது புரண்டா துக்கம் தீர்ந்திடுமா?
கண்ணால ஜலம் விட்டாப் போதும்;
செத்தவன் எழுந்திடுவான்னா,
தங்கம் ஏன்யா வாங்குற?
லிட்டர் கணக்காக் கண்ணீர் வாங்கிப் போடு!
சினிமா விரும்பி