'பசுமைப் புரட்சி'

மரம் வெட்டும் தொழிலாளி
ஒதுங்கினான் லாரி நிழலில்.
முதலாளி சொன்னார்
" இந்தாப்பா கூலி,
கடைசி மரத்துக்கு"

சினிமா விரும்பி

எழுதியவர் : சினிமா விரும்பி (27-Sep-12, 5:28 pm)
பார்வை : 219

மேலே