மிகவும் பணிவாக குனிந்து குனிந்து

தலப்பாவை கழட்டி
இடுப்பில் கட்டியது

கவிதை எழுத
பேனா.....

மூடி......!

எழுதியவர் : (27-Sep-12, 10:43 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 136

மேலே