வெற்றி
தோல்வி தருவது அனுபவம்
ஏமாற்றம் தருவது தத்துவம்
காத்திருப்பது தருவது மனப் பக்குவம்
தோல்விக்கு பின் வெற்றி நிச்சயம்
அப்போது கிடைக்கும் வெற்றி ஒன்றே நிரந்தரம்
என்றும் அன்புடன்,
சத்தியகுமார்
தோல்வி தருவது அனுபவம்
ஏமாற்றம் தருவது தத்துவம்
காத்திருப்பது தருவது மனப் பக்குவம்
தோல்விக்கு பின் வெற்றி நிச்சயம்
அப்போது கிடைக்கும் வெற்றி ஒன்றே நிரந்தரம்
என்றும் அன்புடன்,
சத்தியகுமார்