வானவில்

அந்திசாயும் நேரம்
அதிசயமாய்க் கண்டேன்
பலவண்ண நிறங்களில்
கட்சிக் கொடிகள்

எழுதியவர் : எம்.எஸ்.பி.மலைராஜ் (28-Sep-12, 1:46 pm)
சேர்த்தது : மலைராஜ்
பார்வை : 251

மேலே