ஒரு கருவறையாக

என்னை தொட்டு செல்லும் மழை
துளியையும் சேகரிக்கிறேன்
நான் போகும் காலங்களில்
என்னோடு வரும்
நம்பிக்கையில் ...
உன்னுடைய நினைவுகளை சுமந்து
செல்லும் ஒரு கருவறையாக
கண்ணீர் துளிகள் ....

எழுதியவர் : ப்ரியாஅசோக் (29-Sep-12, 2:06 pm)
பார்வை : 275

மேலே