அம்மா சமையல்....

என்ன தான்
பார்த்து பார்த்து
பக்குவமாய் சமைத்தாலும்
அன்னையின் சமையலை போல் வரமாட்டேனுது...
ரகசியம் என்னவோ...

எழுதியவர் : vaisaa (30-Sep-12, 1:45 pm)
சேர்த்தது : samu
பார்வை : 677

மேலே