பழிக்கு பழி

அவள்
ஆயிரம் முறை
வெறுத்துவிட்டால்



முடிவு செய்துவிட்டேன்



அவளை
ஒன்றுக்கு ஓன்று என்று
ஆயிரம் ஆண்டுகள் நேசிக்க

பழிக்கு பழி !

எழுதியவர் : கவின் (30-Sep-12, 8:11 pm)
சேர்த்தது : கவின்
பார்வை : 247

மேலே