குழந்தைக்குமரி!

குமரியான
பின்னும்
குழந்தையாய்
திரிந்தேன்
உன் கூர்வாள்
பார்வையில்தான்
கூச்சங்கள்
கற்றுக்கொண்டேன் ..!

எழுதியவர் : முனீஷ் (1-Oct-12, 4:50 pm)
பார்வை : 180

மேலே