என்னவனே.......
அழகாய் ஆயரம் பொய்கள் சொன்ன என் உதடுகள் உன்னை கண்டதிலிருந்து பேசவே தயங்குகிறது ..... என்னடா செய்தாய் என்னை .... விழிகள் முழுதும் கண்ணீரை நிரம்பி இருக்கிறது .... உன் காதலினால் அல்ல என் பாசத்தினால் .....உயிர் போன பின் வந்தாலும் காற்றாய் கலக்கிறேன் உன் மனதினில் .........