காத்திருக்கிறேன்
அழகான இரவுகளும் ,,, ஆர்பரிக்கும் பகலும் ,,, நிஜமான நட்பும்,,,, நினைவில் இல்லாத உறவுகளும் ,,,,, நெருங்காத உன் கரங்களும் ,,, ஒன்று சேரும் அந்தநாள் ஏன் கண் மூடினாலும் பரவா இல்லை ...... வந்து விடு அன்பே உன்னுள் நன் புதைந்து விடுகிறேன் ......