ஏன் கொள்கிறாய்
உன் குரல் கேட்காத இந்த நொடி ஏன் வாழ்வின் முடிவாய் இருக்க கூடாத நிமதியன் சென்றிருப்பேன் ........ ஆனால் நி பேசாத எந்த நாட்கள் நரகத்தை விட கொடுமையான தண்டனை எனக்கு ........தயவு செய்து பேசிவிடு நிம்மதியாய் உறங்குகிறேன் என்றாவது ஏன் கல்லறையில் .....