அர்த்தமற்ற கோபம்

நீ பேசாத தினங்களில்....
அர்த்தமற்ற கோபத்தின்
இடையில் மாட்டிக்கொள்கிறேன்...!
ஏனோ தெரியவில்லை
சட்டென்று எல்லாமே
பிடிக்காமல் போய் விடுகிறது!
இனிமேல் இப்படித்தானோ
என்ற நினைப்பில்...
என் ஏக்கங்கள் கண்களில் தளும்பி....
கண்ணீராய் கொட்டி விடுகிறது
என்ன செய்ய நான்....இனி...?