வெளிச்சம்

இருள் கூட
வெளிச்சம் கேட்கிறது
நிலவிடம்
ஆனால் நிலவு
வந்து போன இடத்தை
ஏன் இருட்டறை ஆக்கினாய்?

எழுதியவர் : ஷெரில் (5-Oct-12, 1:02 pm)
சேர்த்தது : sheril
Tanglish : velicham
பார்வை : 124

மேலே