உணர்வாயா !!!!!!
என் உடல் தீண்டி செல்லும் காற்றும் இன்று உள்ளே நுழைய தயங்குகிறது .... எங்கே அதுவும் இறந்து விடுமோ என்று ..... புரிந்துகொள்ளாத உனக்கும் என்றாவது புரியும் .. ஆனால் அன்று நான் நானாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள் .... காலம் என்னை மட்டும் விட்டுவைக்குமா என்ன ... ஆனாலும் நான் உன்னவளகத்தான் இருப்பேன் .....ஆனால் நடை பிணமாக .....