முத்தம்கள்

என்னை முத்தமிட்டு
முத்தமிட்டு இளமையாக்குகிறாய்
அச்சமாக இருக்கிறது
குழந்தையாகி விடுவேன் என்று

எழுதியவர் : மா.தாமோதரன் (6-Oct-12, 6:12 am)
பார்வை : 247

மேலே