சொல்லடி ஒரு பதில்
உன்னை மறக்க நினைத்து
என்னை நினைக்க மறக்குறேன்
எதற்கு என்னை காதலித்தாய்?
எதற்கு என்னை கைவிட்டாய்?
சொல்லடி ஒரு பதிலை
வாழ்ந்துவிட்டு போகுறேன்
இந்த நரகத்தில் உனக்காக அல்ல
என் காதலுக்காக.....

