கவிதை.......

தினம் தினம் தோற்றுபோகிறேன்.....!!!
என்னவளின் கண்சிமிட்டும் பார்வையில்...!!!!
தொடும் தூரத்தில் அவள் இதழ்ககள்..
தொடமுடியாமல் தடுக்கும் என் பயங்கள்....!!!!!
என்றாவது உன் இதழ்க்காகளால் என்னை வருடி செல்வாய???????????????

எழுதியவர் : SONALI J (7-Oct-12, 1:07 pm)
சேர்த்தது : SONALI J
Tanglish : kavithai
பார்வை : 121

மேலே