கவிதை...

இதயமும்,மூளையும்
செய்யும் திருமணத்தை...,
பதிவு செய்கின்றன...
பேனாவும்,காகிதமும்...

எழுதியவர் : jakir (8-Oct-12, 7:41 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 103

மேலே