திரும்புகிறேன்...

உன்னை விட்டு..,
வந்த வழியே
திரும்புகிறேன்...
ஏனோ, என் மனதை மட்டும்..,
உன்னிடத்தில் விட்டு.., விட்டு....!

எழுதியவர் : jakir (8-Oct-12, 7:45 pm)
பார்வை : 104

மேலே