வாழ்கை சக்கரம்

நான் ஒரு முகமுடி
என் வாழ்கை
வீதி நாடகம்
கற்பனை உலகம்
என் வீடு - திண்ணை
மண் வீடு
பிறந்தது பெண்னாக
வளர நினைத்தேன்
ஆணாக
நினைத்து ஒன்றும்
நடக்கவில்லை
நடந்ததை - எப்பொதும்
நான் நினைத்ததில்லை
வீணாக போக வில்லை
ஒன்றும் - அதனால்
வெட்டியாய் நான்
இருக்கவில்லை இன்றும்
என்றும்
க.டீனுமதீ