எப்படி இருக்கிறாய்..

சண்டையிட்டு பிரிந்த தோழியிடமிருந்து
நீண்ட நாட்களுக்கு பிறகு
ஒரு குறுந்தகவல்..
எப்படி இருகிறாய் என்று?
அப்படியேதான் இருக்கிறேன்,
நீ
விட்டுச்சென்ற இடத்திலேயே
ஒரு கைகாட்டிமரமாய்...

நட்புடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (8-Oct-12, 7:53 pm)
பார்வை : 135

மேலே