ஊமையாகிறேன்...

உன்னிடம் பேச
வார்த்தைகள் தேடுகிறேன்...
அப்படியே பேச நினைத்தாலும்...
ஊமையாகிறேன்...
நீ என் அருகில் வரும் பொழுது...

எழுதியவர் : jakir (8-Oct-12, 7:57 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 147

மேலே