உறங்காத உன் விழிகளால்

உறக்கமில்லாத

உன் விழிகளை கண்டு

இரக்கமில்லாமல்

உறங்குபவள் நான் அல்ல

அதை உணர்த்தியது

என் மனம் மெல்ல








குழந்தையின் உறங்காத விழிகளை கண்டு
தாயும் உறங்காமல் இருப்பதை நினைத்து எழுதிய கவிதை

எழுதியவர் : ராஜ்கமல் (8-Oct-12, 8:03 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 134

மேலே