என் பொய்

நான்,
பொய் கூறுவேன்...!..?
எவரையும்
காயப்படுத்தக் கூடாது,
என்று
என்னும்பொழுது.

எழுதியவர் : பிரின்சஸ் தென்றல் (9-Oct-12, 10:54 am)
பார்வை : 175

மேலே