ஈழம்

பசிக்காக தாயின் மார்பை தடவிய
குழந்த்தைக்கு ஏமாற்றம்...
உதிரம் வழிந்த்தது
ஈழத்தாயின் மார்பில் ...!!!

எழுதியவர் : தோழன் லெனின் (10-Oct-12, 8:57 am)
சேர்த்தது : தோழன்லெனின்
பார்வை : 125

மேலே