வளையல்
அன்று என்னவளின் கரத்தை
அவள் விரும்ப சிறைபிடித்த
கண்ணாடி வளையல்....
இன்று உடைந்ததும் என்
ஞாபக ஏட்டில் சிறையாய்.
சிதறிய வளையல்கள்
சிற்பமாய் நிற்கிறது
கலைஞனின் புதுமைக்
கலையால்...........