அலைகடல்
சின்னத் தாரகையின்
மெல்லிய பாதங்கள்
முத்தமிட ஆரவாரத்துடன்
வருகின்றன......
அதிர்ந்திடுவாளோ என
அதிவிரைவில் தூக்கிவிட்டேன்.
ஏமாற்றங்களுடன் அவள்
சுவடுகளை மட்டும்
சுவாசித்து திரும்புகின்றன...
சின்னத் தாரகையின்
மெல்லிய பாதங்கள்
முத்தமிட ஆரவாரத்துடன்
வருகின்றன......
அதிர்ந்திடுவாளோ என
அதிவிரைவில் தூக்கிவிட்டேன்.
ஏமாற்றங்களுடன் அவள்
சுவடுகளை மட்டும்
சுவாசித்து திரும்புகின்றன...