ஊடல்

நீ ஓளி நான் நிழல்
பொதுவாக சேர்வதே இல்லை,
ஆனாலும்
ஒன்றில்லாமல் இன்னொன்று...???

எழுதியவர் : ஜான் சுரேஷ் .ச (10-Oct-12, 4:51 pm)
சேர்த்தது : John Suresh
Tanglish : oodal
பார்வை : 174

மேலே