கண்தானம்

கடவுளுக்கு
என் மீது
பாசம் அதிகம்
நான் இறந்த பின்பும்
உயீர் வாழவைத்தான்
"கண்தானம்" முலமாக!.........

எழுதியவர் : shree (10-Oct-12, 5:07 pm)
சேர்த்தது : Papitha
பார்வை : 168

மேலே