என்னால் முடியவில்லை

பிரிவைச் சந்திக்கத்
துணிவு எனக்கு இல்லை -உன்
அழகு மொழிகேட்க
கொடுத்து வைக்கவில்லை
உயிரை இழந்தாலும்
எனக்குக் கவலையில்லை -ஏன்
உன்னை மறக்கமட்டும்
என்னால் முடியவில்லை?!
பிரிவைச் சந்திக்கத்
துணிவு எனக்கு இல்லை -உன்
அழகு மொழிகேட்க
கொடுத்து வைக்கவில்லை
உயிரை இழந்தாலும்
எனக்குக் கவலையில்லை -ஏன்
உன்னை மறக்கமட்டும்
என்னால் முடியவில்லை?!