முதியோர் இல்லம்

இதயத்தில்
ஈரம் இல்லாதவர்கள்
எல்லாம்
ஓன்று சேர்ந்து
இருப்பதையெல்லாம்
கொடுத்தவர்களுக்காக
கட்டும் கல்லறை
"முதியோர் இல்லம் " !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (11-Oct-12, 3:22 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : muthiyor illam
பார்வை : 309

மேலே