உனக்கும் பொருந்தும்!

உள்ளதை விடுத்து பறந்து திரிகிறோம் 
கிரீடத்திற்க்கோர் இறகை சேர்க்க !

திரும்பமுடியாத தூரத்தில் தான் உணர்கிறோம்
இறந்த சிறகுகளே இறகுகள் என்று !

எழுதியவர் : வந்தியன் (11-Oct-12, 3:15 pm)
சேர்த்தது : Vandhiyan
பார்வை : 198

மேலே