மழை

பயிர்
என்னும்
குழந்தைக்கு
பூமித்தாயி கொடுக்கும்
தாயிப்பால்
மழை !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (11-Oct-12, 3:12 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : mazhai
பார்வை : 173

மேலே