மேற்கத்திய நாகரீகம்,,,,
மேற்கத்திய நாகரீகம்,,,,
காத்திருக்கும்,,கடைப்பந்தல்,,இதில்
தடை போட,,யாரும் இல்லை,,,
இசைமகள் ஈன்றெடுத்த,,,,,
இன்னிசை மழை இரவின்
ஒரு இந்திரா விழா,,,
கால் மடங்கு,,,போதையிலே,,,
கால் நடுங்க நடனம் இட,,,
மகுடம்,,,சூட,,மன்னர்மார்கள்,,
கைப்பிடித்து,,,ஓலமிட,,,ஓர்,,,
இனிய சங்கமம்,,,
ஆணென்ன,,பெண்ணென்ன,,,
பேதங்கள்,,,இங்கில்லை,,,
சாதியில்லா,,சமயபுரம்,,,
சங்கங்கள் ஓரிரண்டு,,,
அனைவரிலும்,,கைக்குலுக்கல்,,,
ஆங்காங்கே உரசல்கள்,,,
பிடித்திருந்தால்,,முத்தங்கள்,,
இல்லையென்றால்,,,மோதல்கள்,,,
அத்தனையும்,,,மோசங்கள்,,,
பொறி போட்டு தேடினாலும்,,,
புரியாத பாஷைகள்,,,
பெண்கள்,,,,
காஷ்ட்லியாய் ஒரு மேலாடை,,,
கிழிய கிழிய கால் சட்டை,,,
பொய்க்கால் குதிரை காலணி,,
கனத்து கிடக்கும்,,கை மூட்டை,,,
அதில் எத்தனையோ,,,சாயங்கள்,,,
அது அத்தனையும்,,அவர்களில்
வெறும் வேஷங்கள்,,,
ஆண்கள்,,,,
கட்டுகட்டாய்,,,ருபாய் நோட்டுகள்,,,,,
கணக்கில் இல்லா,,,,வேடிக்கைகள்,,,
அவனின் ஒவ்வொரு விரல்களும்,,,
கபட,,விளையாட்டின்,,விதி வலையில்,,,
இதில் இவனும் ஒரு கெளரவம் தீரா
மன நோயாளி,,,ஆம் பண நோயாளி,,
இவர்களின்,,,,இருக்கைகள் சூழ,,,
ஒரு மேற்கத்திய நாகரீகம்,,,
இதில் சகதியில் சிக்குண்டு
தவிப்பதோ,,,நம் கலாசார ரீகம்
அனுசரன்,,,