பெண்கல்வி

ஈரெண்டு நாலுன்னு தெரியல…
ஈன்றெடுத்தா மட்டும் நீ முழுமை அடையல…
ஈட்டி கொண்டு வரும் தடைகளை தகர்த்திடு!!!
ஈட்டிய பட்டம் கொண்டு நீ முழுமை அடைந்திடு!!!
ஈரெண்டு நாலுன்னு தெரியல…
ஈன்றெடுத்தா மட்டும் நீ முழுமை அடையல…
ஈட்டி கொண்டு வரும் தடைகளை தகர்த்திடு!!!
ஈட்டிய பட்டம் கொண்டு நீ முழுமை அடைந்திடு!!!