தூரம்.....................

தூரம்.....................

நிலவு இருக்கும்
தூரத்தை விட
நீ
இருக்கும் தூரம் குறைவுதான்
ஆனாலும்
நிலவை
காண முடிந்த என்னால்
உன்னை காண முடியவில்லையே..............

எழுதியவர் : மாஸ் d.stephen (12-Oct-12, 3:41 pm)
Tanglish : thooram
பார்வை : 337

மேலே