மக்களாட்சி
அன்று
மக்களால்
மக்களுக்காக
மக்களே
ஆட்சி செய்வது மக்களாட்சி
சொன்னவர்
ஆப்ரகாம் லிங்கன் !
இன்று
அரசியல்வாதிகளால்
அரசியல்வாதிகளுக்காக
அரசியல்வாதிகளே
ஆட்சி செய்வதே மக்களாட்சி
சொன்னவர்கள்
இந்திய அரசியல்வாதிகள் !!!
அன்று
மக்களால்
மக்களுக்காக
மக்களே
ஆட்சி செய்வது மக்களாட்சி
சொன்னவர்
ஆப்ரகாம் லிங்கன் !
இன்று
அரசியல்வாதிகளால்
அரசியல்வாதிகளுக்காக
அரசியல்வாதிகளே
ஆட்சி செய்வதே மக்களாட்சி
சொன்னவர்கள்
இந்திய அரசியல்வாதிகள் !!!