ஞாபகம்

அழும் போது கூட கண்ணீரை
அடக்கி கொள்கிறேன்
ஏனென்றால் அந்த
கண்ணீரில் கூட
உன் ஞாபகம்
அழிந்து விடும் என்பதால் ...


இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : (12-Oct-12, 4:46 pm)
Tanglish : gnaapakam
பார்வை : 235

மேலே