என் தம்பி
![](https://eluthu.com/images/loading.gif)
" என் கல்லுரி தோழர்கள்
பலர் இருந்தாலும் .,
என் உயிர் தோழன்
நீ மட்டும் தான்.,
என் இன்ப, துன்பங்கள்
பகிர்ந்து கொள்ள.,
இறைவன் எனக்களித்த
உடன்பிறந்த நண்பன்.,
பெற்றவர் என்னை வெறுத்தாலும்.,
மற்றவர் என்னை வெறுத்தாலும்.,
எனை நேசிக்கும் அன்பு நெஞ்சம்
நீ மட்டுமே..! "
- கைலாஸ்..