காதல் பசி...
பார்வையாலே
பசியை மூட்டி;;;
பச்சத் தண்ணி மட்டும்
போதும் என்று
சொல்ல வைக்கிறான்...
பார்வையாலே
பசியை மூட்டி;;;
பச்சத் தண்ணி மட்டும்
போதும் என்று
சொல்ல வைக்கிறான்...