ஓவியம்

வேடிக்கையாக கேட்டேன்
ரோஜாவின் சிவப்பு
என்கிருந்து என்று

எனக்கா தெரியாது
என்னவளின் புன்னகை
பூக்களோடு அவள்
கன்னங்கள் தீட்டிய
ஓவியம் என்று,...

எழுதியவர் : info.ambiga (13-Oct-12, 9:55 am)
Tanglish : oviyam
பார்வை : 134

மேலே