ஆடி காற்றில் அலையும் பஞ்சாய்...

அவளில்லா ஊரிலும்
அவளில்லா தெருவிலும்
அவள் நினைவோடு
அலைகிறான் அவன்
ஆடி காற்றில்
அலையும் பஞ்சாய்...

எழுதியவர் : info.ambiga (13-Oct-12, 9:55 am)
பார்வை : 150

மேலே